
அமரர் ஜெயராணி இராஜேந்திரா
Ret. Matron & Lecture- திருநெல்வேலி பெண்கள் விவசாய பாடசாலை, யாழ்ப்பாணம்
வயது 89
Deepest sympathy Rohan
அம்மாவிற்கு நன்றி ……. அன்பெனும் வடம் தொடுத்து, அகம் குளிரும் புன் சிரிப்பெடுத்து, அத்தனை மனங்கள் மகிழ, அன்புடன் அணைத்த, அம்மாவிற்கு நன்றி. அன்னையின் மடியன்றி, அடைக்கலம் வேறெங்கே, அச்சமுடன்...