1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஜெயராணி இராஜேந்திரா
Ret. Matron & Lecture- திருநெல்வேலி பெண்கள் விவசாய பாடசாலை, யாழ்ப்பாணம்
வயது 89
Tribute
107
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜெயராணி இராஜேந்திரா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காத்திருக்க நேரமில்லை - காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள்! கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Ganesalingam, Nalini & Gayathry Family.
RIPBOOK Florist
United Kingdom
3 years ago
அம்மாவிற்கு நன்றி ……. அன்பெனும் வடம் தொடுத்து, அகம் குளிரும் புன் சிரிப்பெடுத்து, அத்தனை மனங்கள் மகிழ, அன்புடன் அணைத்த, அம்மாவிற்கு நன்றி. அன்னையின் மடியன்றி, அடைக்கலம் வேறெங்கே, அச்சமுடன்...