கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeyanthy Geethaponkalan
1964 -
2024
இதய அஞ்சலி. அன்புடனும், பண்புடனும் பழகும் ஒரு உறவை இழந்திருக்கின்றோம். ஓடிஓடி சேவைகள் செய்தமையால் விரைவில் ஆறுதல் கொடுக்க வேண்டும் என ஆண்டவன் எண்ணினாரோ!!! ஜெயந்தி அக்காவின் ஆத்மா நித்திய அமைதியடைய பிரார்த்திக்கின்றோம். குடும்பத்தினர்களுக்கு எம் ஆறுதல்களை பகிர்கின்றோம். ஓம் சாந்தி.
Write Tribute