கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அருமை ஆசிரியரை, நல்ல தோழியை இழந்து ஓராண்டு முடிவடைந்துவிட்டது. ஆனால் எம்மால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நீங்கள் எமது தமிழாலயத்துக்கு ஆற்றிய பணியை என்றும் நாம் மறக்க முடியாது. எவ்வளவு நன்றிகள் உங்களுக்குச் சொன்னாலும் போதாது.
நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி!
உங்களின் இழப்பால் துயர்கொண்ட உறவினர்கள், நண்பர்கள், உள்ளங்கள் அமைதியடையட்டும்
உங்கள் ஆத்ம சாந்திக்காக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute