Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 18 DEC 1964
ஆண்டவன் அடியில் 02 MAY 2024
அமரர் ஜெயந்தி கீதபொன்கலன்
வயது 59
அமரர் ஜெயந்தி கீதபொன்கலன் 1964 - 2024 மந்துவில், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி வூப்பெற்றால் நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜெயந்தி கீதபொன்கலன் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற லோகேஸ்வரன், சிவலோகதேவி தம்பதிகளின் அன்பு மகளும்,

பீற்றர் கீதபொன்கலன் அவர்களின் அருமை மனைவியும்,

சாயிசாமிளி, மகிந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுகந்தி, ரவிகாந்தன், பிரியந்தி, திவ்வியகாந்தன், பிரசாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

முகுந்தன், அமுதா, ரமணிகரன், சரவணபவன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பாபு, பேபி, பபா, வினா, ஹரிணி, நாராயணி, பிரகாஷ், பிரியா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சஞ்சய், ஷிவானி, சயன், மாயா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ஜெயகலா, தயாபரன், வசந்தா, டிலாறா, சுஜீவன், யதுநந்தன், யதுசனா ஆகியோரின் அன்பு மாமியும்,

அனனியா, ரமணேஷ், விவேன், சாதனா, அலாயா, நைலா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பீற்றர் கீதபொன்கலன் - கணவர்
மகிந்தன் - மகன்
சாயி சாமிளி - மகள்
சிவலோகதேவி - தாய்
ரவி - சகோதரர்