இங்கிலாந்தைப் பிறப்பிடமாகவும், Bristol ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெசி ஜெகசீலன் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், செம்மலையைச் சேர்ந்த சுப்பிரமணியம் சகுந்தலா தம்பதிகள், புதுக்குடியிருப்பைச் சேர்ந்த தவராசா(குஞ்சன்) பராசக்தி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
ஜெகசீலன் மிதிலா தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
ஜஷ்வின் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
பூபன் கவிதா(இலங்கை), சசி மாலினி(லண்டன்), சுதன் டிலானி(லண்டன்), பகீஷ்கரன் சதீசனா(இலங்கை), காலஞ்சென்ற முகுந்தன், குமார் மதுஷா(இலங்கை), ராகுல் அனோயி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
கிருபா பிரபா(இலங்கை), ஜெயா(இலங்கை), ஜெகன் ரேகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,
தனுராஜ் பவிசாளினி(இலங்கை), ஜெய்சன் ஜயனி(லண்டன்), ஜசின் ஜாருஷா(லண்டன்), ஜயந் ஜஷ்ரின்(இலங்கை), பிரதீசா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ஜெனிக்கா(லண்டன்), கர்ஷயன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace.