Clicky

பிறப்பு 22 NOV 1927
இறப்பு 30 SEP 2022
அமரர் ஜெகசோதி அம்மாள் தவராஜா
முன்னாள் ஆசிரியை- பரமேஸ்வரா கல்லூரி, முன்னாள் தலைமை ஆசிரியை- மானிப்பாய் பெண்கள் கல்லூரி, முன்னாள் அதிபர்- கல்வியங்காடு ரோமன் கத்தோலிக்க கல்லூரி, முன்னாள் விவாகப் பதிவாளர், கனடா- சமூகப் பணிகளை, சமூக நல குழுக்களில் பணியாற்றினார்
வயது 94
அமரர் ஜெகசோதி அம்மாள் தவராஜா 1927 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் புன் சிரிப்படன் வாழ்தி வரவேரற்பீர்கள் என்று ஆவலுடன் உங்கள் மகன் ஓடோடி வந்தேன் அம்மா ஆனால் நீங்கள் அதற்குமுன் தந்தையும் சகோதர்ர்களும் அழைத்தார்களோ என்னவோ அவசமாகப் போய்விட்டீர்களே அம்மா. உங்களைக் காணாமல் வேதனையோடு தேடித் தவிக்கும் உங்கள் மகன் றகு.
Write Tribute

Tributes