Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 NOV 1927
இறப்பு 30 SEP 2022
அமரர் ஜெகசோதி அம்மாள் தவராஜா
முன்னாள் ஆசிரியை- பரமேஸ்வரா கல்லூரி, முன்னாள் தலைமை ஆசிரியை- மானிப்பாய் பெண்கள் கல்லூரி, முன்னாள் அதிபர்- கல்வியங்காடு ரோமன் கத்தோலிக்க கல்லூரி, முன்னாள் விவாகப் பதிவாளர், கனடா- சமூகப் பணிகளை, சமூக நல குழுக்களில் பணியாற்றினார்
வயது 94
அமரர் ஜெகசோதி அம்மாள் தவராஜா 1927 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 42 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெகசோதி அம்மாள் தவராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அம்மா எங்களை விட்டு சென்று
 ஈராண்டு ஆனதோ...
 நொடியளவும் நம்பமுடியாமல்
பரிதவித்து நிற்கின்றோம்மா...

ஆயிரம் சொந்தங்கள்
அணைத்திட இருந்தாலும்....
 அன்னையே உன்னைப் போன்று
அன்பு செய்ய யாரும்
இல்லை இவ் உலகில்...

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
 எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!

பல ஆண்டுகள் ஆனாலும்
 உங்கள் நினைவுகள் பசுமையாக
எம் மனதில் என்றும் நிலைத்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Suresh Family From London.

RIPBOOK Florist
United Kingdom 1 year ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos