Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 NOV 1927
இறப்பு 30 SEP 2022
அமரர் ஜெகசோதி அம்மாள் தவராஜா
முன்னாள் ஆசிரியை- பரமேஸ்வரா கல்லூரி, முன்னாள் தலைமை ஆசிரியை- மானிப்பாய் பெண்கள் கல்லூரி, முன்னாள் அதிபர்- கல்வியங்காடு ரோமன் கத்தோலிக்க கல்லூரி, முன்னாள் விவாகப் பதிவாளர், கனடா- சமூகப் பணிகளை, சமூக நல குழுக்களில் பணியாற்றினார்
வயது 94
அமரர் ஜெகசோதி அம்மாள் தவராஜா 1927 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெகசோதி அம்மாள் தவராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் அணையாத தீபமென
 எண்ணி இருந்த எமதன்புத் தெய்வமே
 ஆரூயிர் அன்னையே
எங்கள் பாசத்தின் திருவுருவே “அம்மா”
குடும்ப குல விளக்கு மறைந்து ஆண்டொன்று ஆனதே!

கண்ணின் இமையாய் காத்து நின்றீர்
 உடம்பில் உணர்வாய் கலந்து இருந்தீர்
 கண்கள் தவிக்க நெஞ்சம் துடிக்க மறைந்து சென்றாய் ஏனம்மா!
 நீ அன்புடன் பேசும் பேச்சு உன் இரக்கம் கொண்ட உள்ளம்
கணிவுறும் உந்தன் எண்ணம்
நீ எம்மருகில் இருக்கையில் துணிவாக நின்றிருந்தோம்
 இன்று தாலாட்ட நீ இல்லை தவிக்கின்றோம் தாயே!

அகிலத்தில் ஏது இணை உனக்கு அம்மா
 இணையில்லா தெய்வமே எம் தாயே
 அருகிலிருந்து ஆறுதல் கூற மீண்டும் வரமாட்டீரோ?
மறுபிறவி எடுத்து மண்ணில் வந்து
மீண்டும் எங்களுடன் சேர்வாயா அம்மா!

உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்...

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Suresh Family From London.

RIPBOOK Florist
United Kingdom 2 years ago

Summary

Photos