Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 NOV 1927
இறப்பு 30 SEP 2022
அமரர் ஜெகசோதி அம்மாள் தவராஜா
முன்னாள் ஆசிரியை- பரமேஸ்வரா கல்லூரி, முன்னாள் தலைமை ஆசிரியை- மானிப்பாய் பெண்கள் கல்லூரி, முன்னாள் அதிபர்- கல்வியங்காடு ரோமன் கத்தோலிக்க கல்லூரி, முன்னாள் விவாகப் பதிவாளர், கனடா- சமூகப் பணிகளை, சமூக நல குழுக்களில் பணியாற்றினார்
வயது 94
அமரர் ஜெகசோதி அம்மாள் தவராஜா 1927 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெகசோதி அம்மாள் தவராஜா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

நான்கு ஆண்டுகள் ஆனதம்மா
உங்கள் அன்பு முகம்
எம் இதயங்களை விட்டு இன்னும்
கரையவில்லையம்மா!

உங்கள் உடல்தான் பிரிந்து சென்றது
ஆனாலும் முழு நினைவாக- உங்கள்
உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா!

நேசம் என்றும் நிலைத்திருக்க
அன்பான அன்னையாய்
ஆருயிர்த் துணைவியாய்

அழகான வாழ்க்கையில்
நிலவாக வாழ்ந்தாயே
மனதோடு போராடும்
மறையாத ஞாபகங்களுடன்

மீண்டும் நீ வாருமம்மா
வாழ்ந்திட இவ்வுலகில்
நீ வரும் காலம் வரும்
என எண்ணி வாழ்கின்றோம்...!

என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Suresh Family From London.

RIPBOOK Florist
United Kingdom 3 years ago

Summary

Photos