Clicky

பிறப்பு 22 NOV 1927
இறப்பு 30 SEP 2022
அமரர் ஜெகசோதி அம்மாள் தவராஜா
முன்னாள் ஆசிரியை- பரமேஸ்வரா கல்லூரி, முன்னாள் தலைமை ஆசிரியை- மானிப்பாய் பெண்கள் கல்லூரி, முன்னாள் அதிபர்- கல்வியங்காடு ரோமன் கத்தோலிக்க கல்லூரி, முன்னாள் விவாகப் பதிவாளர், கனடா- சமூகப் பணிகளை, சமூக நல குழுக்களில் பணியாற்றினார்
வயது 94
அமரர் ஜெகசோதி அம்மாள் தவராஜா 1927 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சுதர்சன் ( சுதன்) அத்தியடி, யாழ்ப்பாணம். 11 OCT 2022 Sri Lanka

அம்மா வின் மறைவினால் துயருற்றிருக்கும் திலகர் அண்ணாவிற்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். சுதர்சன் (சுதன்) அத்தியடி, யாழ்ப்பாணம்.