Clicky

பிறப்பு 22 NOV 1927
இறப்பு 30 SEP 2022
அமரர் ஜெகசோதி அம்மாள் தவராஜா
முன்னாள் ஆசிரியை- பரமேஸ்வரா கல்லூரி, முன்னாள் தலைமை ஆசிரியை- மானிப்பாய் பெண்கள் கல்லூரி, முன்னாள் அதிபர்- கல்வியங்காடு ரோமன் கத்தோலிக்க கல்லூரி, முன்னாள் விவாகப் பதிவாளர், கனடா- சமூகப் பணிகளை, சமூக நல குழுக்களில் பணியாற்றினார்
வயது 94
அமரர் ஜெகசோதி அம்மாள் தவராஜா 1927 - 2022 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Jegasothiammal Thavarajah
1927 - 2022

அன்பின் உறைவிடம் , தாய்மையின் வெளிப்பாடு , மாணவச் செல்வங்களின் வழிகாட்டி எங்கள் மதிப்புக்குரிய " அம்மா " ( நுள்ளு டீச்சர் ) உங்களை எங்கள் கண்ணீர் அஞ்சலியுடன் வழியனுப்புகின்றோம். உங்கள் ஆத்மா சாந்திக்கு இறைவனை பிரார்த்திக்கின்றோம். " ஓம் சாந்தி ஓம் " இங்கனம் உங்களை மறவா " Siva & Family " From UK

Write Tribute

Tributes