அமரர் ஜெகசோதி அம்மாள் தவராஜா
முன்னாள் ஆசிரியை- பரமேஸ்வரா கல்லூரி, முன்னாள் தலைமை ஆசிரியை- மானிப்பாய் பெண்கள் கல்லூரி, முன்னாள் அதிபர்- கல்வியங்காடு ரோமன் கத்தோலிக்க கல்லூரி, முன்னாள் விவாகப் பதிவாளர், கனடா- சமூகப் பணிகளை, சமூக நல குழுக்களில் பணியாற்றினார்
வயது 94
அமரர் ஜெகசோதி அம்மாள் தவராஜா
1927 -
2022
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நீத்தோர் நினைவுகள் என்றென்றும் எம்முள் நிலைத்திருக்கும்..... அன்னாரின் ஆன்மா என்றென்றும் இறைவனிடம் நிலைத்திருக்கும்...
Write Tribute
அம்மா வின் மறைவினால் துயருற்றிருக்கும் திலகர் அண்ணாவிற்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். சுதர்சன் (சுதன்) அத்தியடி, யாழ்ப்பாணம்.