அமரர் ஜீவா சதாசிவம்
வயது 63
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeeva Sathasivam
1956 -
2020
Boxgrove seniors wellness club member உம் , என் மதிப்பிற்கும் , மரியாதைக்கும் , அன்பிற்கும் உரிய ஜீவாம்மாவின் துயரச் செய்தி கேட்டு மனம் மிகுந்த வேதனையும் , அதிர்ச்சியும் அடைகின்றேன் . அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன் . அன்புடன் மாலினி .பரா
Write Tribute