யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், புலோலி, மன்னார் உயிலங்குளம், கனடா Markhamஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜீவா சதாசிவம் அவர்கள் 13-02-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் ஞானம்பிகை தம்பதிகளின் அருந்தவப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதர் மகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சதாசிவம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
மைதிலி(கனடா), கிரிசாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சத்தியதேவன், ஜெயதேவன்(இலங்கை), கீதா(கனடா), கிரிஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சரவணபவன், சந்திரகாந்தன்(இலங்கை), இலக்குமிதேவி(கனடா), சிவதேவி(கனடா), சிவராஜன்(கனடா), மகேஸ்வரி(இலங்கை), மனோராஜன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
நவநீதன்(கனடா), கிருபாநந்தன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,
நிலானி, நரேன், யஸ்வின், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.