அமரர் ஜீவா சதாசிவம்
வயது 63
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஜீவா உங்களின் பெயரைப்போல குடுமுபத்தினருக்கு ஜீவனாக இருந்தீங்கள்
உங்களின் வாழ்நாள் முடிந்தாலும் வாழ்ந்த கணங்கள் வற்றாத ஜீவநதி போல உங்களின் சந்ததியினர் வாயிலாக ஓடிக்கொண்டிருக்கும்.
இந்த நல்ல நினைவோடு உங்களை வழியனுப்பி வைக்கிறோம்
Write Tribute