3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
9
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:24/02/2025
முல்லைத்தீவு மாங்குளம் தச்சடம்பனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Kehrsatz ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜனந்திரன் தங்கராசா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களை விட்டு எங்கு சென்றீரோ!
எங்களைவிட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே!
எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழிநடத்திய
அந்த நாள் எங்களை விட்டு நீண்ட
தூரம் சென்றாலும் உங்கள் அறிவுரைகள்
அரவணைப்புக்கள் என்றும் எங்கள்
நெஞ்சங்களில் உயிர்வாழும்
நீங்கள் சிவபதம் அடைந்து ஆண்டு மூன்று
ஆகிவிட்டது நம்பவே முடியவில்லை
நேற்று நடந்தது போல எங்கள்
கண்களில் நீர் இன்னமும் காயவில்லை..!
சகோதரன் என்ற சொல்லுக்கு நீங்களே
இலக்கணம்! கண்ணுக்குள் உம்மை
வைத்து காலமெல்லாம் போற்றி நிற்போம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace brother