முல்லைத்தீவு மாங்குளம் தச்சடம்பனைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern Kehrsatz ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜனந்திரன் தங்கராசா அவர்கள் 27-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தங்கராசா, காலஞ்சென்ற மல்லிமலர் தம்பதிகளின் அன்பு மகனும், சிவகுமரன் கிறிஸ்னலீலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரசாலினி அவர்களின் அன்புக் கணவரும்,
கேசவன்(சுவிஸ்), அனித்தா(இலங்கை), வினோதா(இலங்கை), சுமித்தா(இலங்கை), ஜனந்திகா(ஜேர்மனி), சர்மிகா, வதனராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவிதா, காலஞ்சென்ற சொரூபன், கேதீஸ்வரன், சுரேஸ், வித்தியாகரன், நிசாந்தன், கீர்த்திகா, லக்சிகா, துசாந்தன், பத்மநாதன் செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகலிங்கம் தியாகலிங்கம் நளாயினி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அஸ்விகா, கபிஸ்கா, வைஸ்விகா, கபிஷன், லிவிஸ்சன், கயோமி, வியான், ஆகில் ஆகியோரின் அன்பு மாமாவும்,
தனிஸ், நிதிஸ் ஆகியோரின் அன்பு சிறிய தந்தையும்,
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Monday, 28 Feb 2022 8:00 AM - 8:00 PM
- Tuesday, 01 Mar 2022 1:00 PM - 8:00 PM
- Wednesday, 02 Mar 2022 1:00 PM - 8:00 PM
- Thursday, 03 Mar 2022 12:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest in peace brother