திருமதி இந்திராதேவி கனகலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை - பாலையூற்று மகா வித்தியாலயம் - திருகோணமலை. காசிப்பிள்ளை மகா வித்தியாலயம் - நல்லூர். ஞானோதயா மகா வித்தியாலயம் - கல்வியங்காடு. பளை மகா வித்தியாலயம் - பளை
வயது 82
Write Tribute
எங்கள் பாசமான மாமி எங்களை விட்டு பிரிந்தது மிகவும் கவலை.அடிக்கடி எம்முடன் தொடர்பில் இருந்து எம் நலம் கேட்டு அறிவார். சிரித்த முகமும் அன்பான பேச்சும் மறக்க முடியாது.யாழில் நின்றபோது பல...