Clicky

தோற்றம் 17 DEC 1941
மறைவு 20 SEP 2024
திருமதி இந்திராதேவி கனகலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை - பாலையூற்று மகா வித்தியாலயம் - திருகோணமலை. காசிப்பிள்ளை மகா வித்தியாலயம் - நல்லூர். ஞானோதயா மகா வித்தியாலயம் - கல்வியங்காடு. பளை மகா வித்தியாலயம் - பளை
வயது 82
திருமதி இந்திராதேவி கனகலிங்கம் 1941 - 2024 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Vasantha Ramanathan 22 SEP 2024 United Kingdom

எங்கள் பாசமான மாமி எங்களை விட்டு பிரிந்தது மிகவும் கவலை.அடிக்கடி எம்முடன் தொடர்பில் இருந்து எம் நலம் கேட்டு அறிவார். சிரித்த முகமும் அன்பான பேச்சும் மறக்க முடியாது.யாழில் நின்றபோது பல சிற்றுண்டிகளைச் செய்து தந்தார்..அவவின் ஆன்மா சிவனடியில் இளைப்பாற வேண்டுகின்றோம்ஆறுதல் கூற வார்தைகள் இல்லை வசந்தா இராமநாதன் குடும்பத்தினர்