Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 DEC 1941
மறைவு 20 SEP 2024
திருமதி இந்திராதேவி கனகலிங்கம்
இளைப்பாறிய ஆசிரியை - பாலையூற்று மகா வித்தியாலயம் - திருகோணமலை. காசிப்பிள்ளை மகா வித்தியாலயம் - நல்லூர். ஞானோதயா மகா வித்தியாலயம் - கல்வியங்காடு. பளை மகா வித்தியாலயம் - பளை
வயது 82
திருமதி இந்திராதேவி கனகலிங்கம் 1941 - 2024 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 22 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூர் 56, அரசவீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இந்திராதேவி கனகலிங்கம் அவர்கள் 20-09-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நல்லூர் பண்டிதர் சு. இராசையா, பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற பொன்னுச்சாமி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜ்மோகன்(அவுஸ்திரேலியா), ஜெகமோகன்(கனடா), Dr.சந்திரமோகன்(கண்டி), ஜெயந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீ ஷண்முகராஜா(மட்டக்களப்பு), கலாநிதி ஸ்ரீ இரவீந்திரராஜா(சிட்னி), ஸ்ரீதரன்(பிரிஸ்பேன்), ஸ்ரீபதி(சிட்னி), ஸ்ரீ சிவகுமாரன்(கனடா), ஸ்ரீ காந்தன்(கனடா), ஸ்ரீ இந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), காஞ்சனா(கனடா), ஸ்ரீ ரங்கன்(சிட்னி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மேகலா, வசுந்தரா, Dr.சஞ்சீவினி, லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமியும்,

விஜய், ஹரணி, மீரா, ஸ்ரீராம், அஸ்வின், சந்தியா, அர்ஜுன், சஜீவன், கவிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, திருமதி மாணிக்கம் இராசதுரை, திருமதி சரஸ்வதி நடராஜா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று 56, அரசவீதி, நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று, பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜ்மோகன் - மகன்
ஜெகமோகன் - மகன்
Dr.சந்திரமோகன் - மகன்
ஜெயந்தி லோகநாதன் - மகள்