Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 MAR 1932
இறப்பு 11 APR 2020
அமரர் இளையதம்பி கதிரவேலு
இளைப்பாறிய இலங்கைப் பாராளுமன்ற Senior Hanzard Officer சமாதான நீதவான்- கொழும்பு
வயது 88
அமரர் இளையதம்பி கதிரவேலு 1932 - 2020 Vasavilan, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். வசாவிளான் தெற்கு, ஞானவைரவர் கோவிலடி கரம்பன் கடவையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி கதிரவேலு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 18-03-2025

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்

இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் இருந்து
வழிகாட்டும் துணை நீதான் ஐயா!
ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை பிரிந்து
இனி எமக்கு ஆறுதல் யார்தான் ஐயா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!    

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 12 Apr, 2020
நன்றி நவிலல் Sat, 09 May, 2020