3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இளையதம்பி கதிரவேலு
இளைப்பாறிய இலங்கைப் பாராளுமன்ற Senior Hanzard Officer சமாதான நீதவான்- கொழும்பு
வயது 88
Tribute
26
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வசாவிளான் தெற்கு, ஞானவைரவர் கோவிலடி கரம்பன் கடவையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி கதிரவேலு அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்றாயினும் ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்!
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து நிற்கின்றோம்!!
ஆயிரம் பேர் ஆறுதலில் ஆறினாலும்
உங்கள் பிரிவை நெஞ்சம் மறுக்குதப்பா!
நேற்றுப் போல் இருக்கின்றது
நாங்கள் வாழ்ந்த இன்ப வாழ்க்கை நினைவுகள்
யார் கண் பட்டதோஎங்கள் குருவிக்கூடு கலைந்தது!
அன்பிற்கே சாவு என்றால் அகிலமே தாங்காதப்பா!
என்னுயிர் அப்பா வந்து விடுங்கோ!
ஏங்கி நாம் தவிக்கின்றோம்.
இந்த மண்ணில் உம்மைப் போல் யார் வருவார்?
எம் துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
FROM S.R.Bhaaskharamaharishi, Managing Trustee, Sre Kagabujandar Charitable Foundation, Kanchipuram,Tamilnadu,India TO Late Illayathambi Kathirvelu Family SUB: Donation request for Sathya...