Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 MAR 1932
இறப்பு 11 APR 2020
அமரர் இளையதம்பி கதிரவேலு
இளைப்பாறிய இலங்கைப் பாராளுமன்ற Senior Hanzard Officer சமாதான நீதவான்- கொழும்பு
வயது 88
அமரர் இளையதம்பி கதிரவேலு 1932 - 2020 Vasavilan, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வசாவிளான் தெற்கு, ஞானவைரவர் கோவிலடி கரம்பன் கடவையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி கதிரவேலு அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.    

திதி: 29-03-2024

ஒளி தரும் சூரியனாக
இருள் அகற்றும் நிலவாக
ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்வாங்கு வாழ்ந்து- எங்களை
வாழ வைத்த தெய்வமே

உங்கள் ஒழுக்கம் நற்பண்பு
மதிப்புகள் யாவும் எங்கள் வாழ்வில்
என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்!

உங்களை உருக்கி எமக்காக
உயிர் உள்ளவரை வாழ்ந்தீர்கள்
எங்களை நினைத்து எங்களுக்காய்
இவ்வுலகில் எல்லாம் செய்தீர்கள்!

மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்.!!!

தகவல்: குடும்பத்தினர்