யாழ். வசாவிளான் தெற்கு, ஞானவைரவர் கோவிலடி கரம்பன் கடவையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி கதிரவேலு அவர்கள் 11-04-2020 சனிக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி குஞ்சரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து மாணிக்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
குணமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, அன்னமுத்து, அப்பாத்துரை(Police) ஆகியோரின் ஆசைச் சகோதரரும்,
காலஞ்சென்ற அம்பிகைபாகன், விவேகானந்தன், தமயந்தி ஆகியோரின் அருமை மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, ஆச்சிப்பிள்ளை, செல்லம்மா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
குருபரன்(லண்டன்), Dr. இந்திராதேவி(இலங்கை), யசோதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கௌசல்யா, Dr. Ariyasena, சிவதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷெரிக்கா, கேசனா, ஹரினி, ஷெரந்த் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
FROM S.R.Bhaaskharamaharishi, Managing Trustee, Sre Kagabujandar Charitable Foundation, Kanchipuram,Tamilnadu,India TO Late Illayathambi Kathirvelu Family SUB: Donation request for Sathya...