Clicky

பிறப்பு 23 MAR 1942
இறப்பு 07 FEB 2025
அமரர் இளையப்பு கார்த்திகேசு
வயது 82
அமரர் இளையப்பு கார்த்திகேசு 1942 - 2025 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

குமாரசாமி செந்தூரன் 28 JAN 2026 Sri Lanka

எங்கள் வாழ்வின் பெரும் சகாப்தம் மௌனத்து ஆண்டொன்றானது....... *ஆதரவு இல்லாத அளவெட்டி வாழ் நாட்களின் எங்கள் மிகப்பெரிய பலசாலி கார்த்தி பெரியப்பா... *என் அன்றைய கவலைகளையும் கண்ணீரும் பகிர்ந்து கொண்ட உண்மையான உறவு கார்த்தி பெரியப்பா.... *உங்களிடம் சொல்ல பல கதைகள் என்னிடத்தில் ஆனால் நீங்கள்............ *Miss you கார்த்தி பெரியப்பா.....