யாழ். திருநெல்வேலி பணிக்கர்வளவு பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளை வின்சர் அவனியூவை வதிவிடமாகவும் கொண்ட இளையப்பு கார்த்திகேசு அவர்கள் 07-02-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இளையப்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதன், வினோதன், நாகநந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிரஞ்சனா, பவதாரணி, சாய்ஜெயராம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிருந்தன், டிவியா, அகனியா, ஆதித்தியா, லக்ஷன், லக்ஷனா, அமித்தேஷ், அபிநயா, அகஷ்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சிவகுருநாதன், மாணிக்கம், சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 12 Feb 2025 10:30 AM - 5:30 PM
- Thursday, 13 Feb 2025 10:00 AM - 12:00 PM
- Thursday, 13 Feb 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +94762441955
- Mobile : +4915206383745
- Mobile : +41788248849
- Mobile : +94766991955