Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 20 JUL 1941
இறப்பு 21 MAR 2020
அமரர் இளையதம்பி சண்முகநாதன் (E. S. முதலாளி)
அம்பிகா அரிசி மில் முன்னால் உரிமையாளர், ஓய்வுபெற்ற வர்த்தக தொழில் அதிபர், லயன்ஸ் கிளப் உறுப்பினர்
வயது 78
அமரர் இளையதம்பி சண்முகநாதன் 1941 - 2020 கந்தரோடை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். சுண்ணாகம் மேற்கு கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Cardiff ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சண்முகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட இளையதம்பி சண்முகநாதன் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.