3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் இளையதம்பி சண்முகநாதன், யோகராணி சண்முகநாதன்
(E. S. முதலாளி)
அம்பிகா அரிசி மில் முன்னால் உரிமையாளர், ஓய்வுபெற்ற வர்த்தக தொழில் அதிபர், லயன்ஸ் கிளப் உறுப்பினர்
வயது 78

அமரர் இளையதம்பி சண்முகநாதன், யோகராணி சண்முகநாதன்
1941 -
2020
கந்தரோடை, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சுண்ணாகம் மேற்கு கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Cardiff ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி சண்முகநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:19/03/2023
ஆண்டு மூன்று மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
எங்களை நிர்க்கதியாய் பரிதவிக்க விட்டு
எங்கு சென்றீர்கள் காலங்கள் ஆயிரம்
போனாலும் மறக்க முடியுமா
உங்கள் நினைவுகளை!
அப்பா என்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் உங்கள் நினைவுகள் அப்பா!
அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்