யாழ். சுண்ணாகம் மேற்கு கொத்தியாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Cardiff ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இளையதம்பி சண்முகநாதன் அவர்கள் 21-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, சேதுப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற நவரட்ணம், பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி(Cardiff பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,
அரவிந்தன்(ரகு- Cardiff பிரித்தானியா), சசிதரன்(சசி- கனடா), பகீரதன்(ரவி- Cardiff பிரித்தானியா ), ரஞ்சன்(Cardiff பிரித்தானியா), அம்பிகா(Luton பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற குலசேகரம் சரோஜினி, மகாதேவன்(இலங்கை), அம்பிகபாகன்(அப்பு - இலங்கை), காந்தி மங்களம்(இலங்கை), தம்பிமுத்து(சிவம் ஐயா- பிரித்தானியா), காலஞ்சென்ற அண்ணலட்சுமி(செல்லம்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராணி(ராஜி), செளதாமினி(சௌதா), ஜெயந்தி(ஜெயா), பார்த்தீபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
காலஞ்சென்ற குலசேகரம்(இலங்கை), பத்மாவதி(பிரித்தானியா), சிசிந்திரா(இலங்கை), மகாலிங்கம்(இலங்கை), கிருஷ்ணலீலா(இலங்கை), காலஞ்சென்ற விக்னேஸ்வரி, அற்புதானந்தன், தயாராணி(பிரித்தானியா), மகாதேவன்(பிரித்தானியா), திருச்சந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனோஜன், அபிரா, அரோன், அட்ஷியன், ஆறுட்ஷன், அஜீசன், அஸ்வின், கிரிஷ் , லக்ஷ்மன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.