4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இளையதம்பி ஆச்சிப்பிள்ளை
1932 -
2020
சிறுப்பிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இளையதம்பி ஆச்சிப்பிள்ளை அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 26-03-2024
அம்மம்மா நான்கு ஆண்டுகள்
கரைந்ததம்மம்மா உங்கள்
அன்பு முகம் எம் இதயங்களை விட்டு
இன்னும் கரையவில்லையம்மம்மா!
நீங்கள் எங்களை விட்டு
அகலவில்லையம்மம்மா! எங்களோடுதான்
வாழ்கிறீர்கள் அம்மம்மா!
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீயம்மம்மா!
அன்று எங்கள் அழுகையின்
அர்த்தம் புரிந்த அகராதி
புத்தகம் நீங்கள் அம்மம்மா!
இன்றோ அழுது புரண்டு தவிக்கின்றோம்
கேட்கவில்லையாம்மம்மா! ஆயிரம்
சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உங்களை போன்று
அன்பு செய்ய யாரும் இல்லையம்மம்மா
இவ் உலகில்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கும்..!
தகவல்:
குடும்பத்தினர்
My deepest sympathies go out to you and your family. RIP