Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 JUL 2001
இறப்பு 10 SEP 2022
அமரர் ஹருணியன் குணசேகரம்
வயது 21
அமரர் ஹருணியன் குணசேகரம் 2001 - 2022 Ontario, Canada Canada
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த ஹருனியன் குணசேகரம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பின் திருவுருவே மகனே
அலையும் அடித்து ஓய்ந்தது
காற்றும் வீச மறந்தது
 கடவுளும் கல்லாய் போனானே?

நீங்கள் பாசமாய் பார்க்கும் பார்வை எங்கே?
நேசமாய் பகிர்ந்த பேச்சு எங்கே?
 கண்களில் காட்டிடும் கருணை எங்கே?
மண்ணில் எமக்கிருந்த சுகம் எங்கே?
என்றெமைக் கலங்க விட்டதேனோ...!

நிறைவேறா உங்கள் ஆசைகளோடு
 விரைவாக ஏன் பிரிந்தாய் இவ்வுலகை விட்டு....?
 என் செய்வேன் எம் செல்லமே தேடுகின்றோம்
எம் பிள்ளை போன திசை எது என்று தெரியாது....?

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

அகாலமரணம் Wed, 14 Sep, 2022
நன்றி நவிலல் Sun, 23 Oct, 2022