Clicky

Sudden Death
Born 21 JUL 2001
Rest 10 SEP 2022
Late Haruniyan Gunesekaram
Age 21
Late Haruniyan Gunesekaram 2001 - 2022 Ontario, Canada Canada
Tribute 5 people tributed
Share your thoughts, memories..etc
Request to send flowers.

Haruniyan Gunesekaram was born in Toronto Ontario Canada on July 21st 2001. He passed away peacefully on Sep 10, 2022.

He was the beloved son of Gunesekaram Gunaratnam and Inthumathy Sivabalan.

Beloved brother of Harinie and Habeeshan.

Beloved brother in law of Kilman.

He was the dearest grandson of Gunaratnam Nadarajah, Subathiradevy from Valvettithurai. Sivabalan Nagaratnam, Nalleswariamma from Mullaitivu.

Beloved nephew of Gunamathy, Antan Mariya Gnanarasa, Inthumathy, Rajagopal, Thanasekaran, Nanthini, Gnanasekaran, Radhika, Jeyasegaram, Saritha, Late Rasarathinam, Yogarani, Sutharsan Chandramohan, Jeyanthi.

Beloved son in law of Kennedy, Madona Soysa.

Beloved uravinar of Kains(machan), Kainsta(machal), Prasath, Logi, Pratheepan, Jesintha, Tharanja, Prashanthy, Priyanka, Aravinth, Dharshajini, Kirthiga, Rasiga, Karitharan, Theepiga, Thaniga, Thaneesan, Thurga, Sanjay, Shruthi, Tamira, Vasytharan, Veeratharan, Kethes, Janani.

Beloved uncle to Puvinan, Mavunuja, Jaipriyan, Kubeas, Peter, Stefica, Pavil.

Loving best friends of Kanissan, Kyle, Thivejan, Kevin, Vinujan, Kogulan, Para, Philips, Shaw, Alen, Randy, Kamsun, Kajeban. 

This notice is provided for all family and friends.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ஹருனியன் குணசேகரம் அவர்கள் 10-09-2022 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குணரத்தினம் சுபத்திராதேவி, சிவபாலன்(முல்லைத்தீவு), நல்லேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

குணசேகரம் இந்துமதி தம்பதிகளின் அன்பு மகனும்,

வறனி, கபிசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கில்மன் கனடி அவர்களின் அன்பு மச்சானும்,

தனசேகரம் நந்தினி, ஜெயசேகரம் சரிதா, ஞானசேகரம் ராதிகா, காலஞ்சென்ற இராஜசேகரம் ஆகியோரின் பெறாமகனும்,

குனமதி அன்ரன், இந்துமதி ராஜகோபால், யோகராணி சுதர்சன், சந்திரமோகன் ஜெயந்தி, கனடி சொய்சா, மொடானா சொய்சா ஆகியோரின் அன்பு மருமகனும்,

கரிதரன், கீர்த்திகா, ராசிகா, தீபிகா, சஞ்சை, சுருதி, தமிரா, வசிதரன், வீரதரன் ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,

பிராந், பிரதீபன், தரனியா, பிரசாந்தி, பிரியங்கா, தட்சாஜினி, தனிகா, தனுசன், துர்க்கா, கேதீஸ், ஜெனனி, கேன்ஸ், கேன்சா ஆகியோரின் மச்சானும்,

தீவிகன், கஜன், கனுசன், டெனிஸ், கோகிலன், கம்சன், கஜிபன், ஜபா, நதிபன் மற்றும் அவரின் நெருங்கிய நண்பர்களும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

Informed by: Family

Contacts

Harinie - Sister
Theepiga - Relative
Kilman - Brother In Law
Prabu - Relative
Sutha - Relative
Suthan - Uncle

Photos

Notices

Thankyou Message Sun, 23 Oct, 2022
1st Year Remembrance Sun, 10 Sep, 2023
2nd Year Remembrance Tue, 10 Sep, 2024