Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 23 MAR 1959
ஆண்டவன் அடியில் 14 JUL 2022
அமரர் குணரத்தினம் கமலராணி 1959 - 2022 துணுக்காய், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். துணுக்காயைப் பிறப்பிடமாகவும், புத்தூர் நவற்கிரி, சுவிஸ் Bern Rubigen ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் கமலராணி அவர்கள் 14-07-2022 வியாழக்கிழமை அன்று பேர்ணில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரகத்தி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

குணரத்தினம்(குணம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

றஜிதா, சஜிதா, விஜிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஐங்கரன், நிக்கோ, டொமினிக் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றிஷா, கவிஷன், மதிஷன், பென்கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை(கனடா), கமலநாதன்(கொழும்பு) மற்றும் கனகாம்பிகை(கனடா), கனகராஜா(கனடா), வள்ளியம்மை(லண்டன்), கனகரத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கனகரத்தினம், செல்வரத்தினம், காலஞ்சென்ற இராசமணி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற சுப்பையா, தங்கமலர், பரம்சோதிராஜா, சித்திரா, சிவனடியான், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

குணரத்தினம் - கணவர்
றஜிதா - மகள்
செல்வரத்தினம் - மைத்துனர்
கனகரத்தினம் - மைத்துனர்
கனகரத்தினம் - சகோதரன்