திருமதி கெளரிவாணி சோதீஸ்வரன்
வயது 49
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mrs Gowrivani Sotheeswaran
1974 -
2024
ஆழ்ந்த அனுதாபங்கள் கெளரியின் இழப்பை நம்பமுடியவில்லை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute
அன்பின் கெளரி அக்காவின் பிரிவை கேட்டு மனம் கலங்கிவிட்டது அக்காவின் ஆத்மா சாந்திஅடைய இறைவனை வேண்டுகிறேன் அவரது குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்🙏🏽💐