
அமரர் கெளரிவாணி சோதீஸ்வரன்
வயது 49
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Gowrivani Sotheeswaran
1974 -
2024
உங்கள் மனைவியின் இழப்பை அறிந்து நாம் மிகுந்த வேதனை அடைகிறோம் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் மன ஆறுதலை தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம் ஒம் சாந்தி மோகன் (சோதி)குடும்பம் லண்டன் (கச்சாய் வீதி கொடிகாம்ம்)

Write Tribute
அன்பின் கெளரி அக்காவின் பிரிவை கேட்டு மனம் கலங்கிவிட்டது அக்காவின் ஆத்மா சாந்திஅடைய இறைவனை வேண்டுகிறேன் அவரது குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்???