வவுனியாவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Recklinghausen, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கௌரிவாணி சோதீஸ்வரன் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அழகரட்ணம், காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை மற்றும் செல்வதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோதீஸ்வரன்(பிரித்தானியா) அவர்களின் அன்பு மனைவியும்,
சுபர்த்தினி(பிரித்தானியா), சுலோஜினி(பிரித்தானியா), சுவாந்தினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமிர்றாஜ்(மது) அவர்களின் அன்பு மாமியாரும்,
ஜெகதீஸ்வரன்(பிரித்தானியா), யோகேஸ்வரன்(பிரித்தானியா), செல்வேஸ்வரன்(பிரித்தானியா), சுகந்தினி(ஜேர்மனி), றமேஸ்வரன்(இலங்கை), சுபாசினி(இலங்கை), சுரேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
வனயா(பிரித்தானியா), விநோதினி(பிரித்தானியா), சுதனி(பிரித்தானியா), விக்கினறாஜா(ஜேர்மனி), கிருத்திகா(இலங்கை), பாலேஸ்வரன்(இலங்கை), வசந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலியும்,
றங்கீலன், அஸ்வின், ஆரங்கன், அபினாஸ், அனஸ்கன், யஸ்மியா, றிசிகா, நிலக்ஸனா, அக்சனா, அக்சயா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
துளசிகா, மிதுனன், வைஷ்னவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +447772612281
- Mobile : +447388315794
- Mobile : +447577774700