அமரர் கெளரிவாணி சோதீஸ்வரன்
வயது 49
Tribute
14
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மரண அறிவித்தல்
Wed, 30 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Thu, 28 Nov, 2024
அன்பின் கெளரி அக்காவின் பிரிவை கேட்டு மனம் கலங்கிவிட்டது அக்காவின் ஆத்மா சாந்திஅடைய இறைவனை வேண்டுகிறேன் அவரது குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்???