திருமதி கெளரிவாணி சோதீஸ்வரன்
வயது 49
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.ஓம் சாந்தி 🙏🌹🌹🌹🙏ஓம் சாந்தி 🙏🌹🌹🌹🙏 ஓம் சாந்தி 🙏🌹🌹🌹🙏
Write Tribute
அன்பின் கெளரி அக்காவின் பிரிவை கேட்டு மனம் கலங்கிவிட்டது அக்காவின் ஆத்மா சாந்திஅடைய இறைவனை வேண்டுகிறேன் அவரது குடும்பத்துக்கு எனது ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்🙏🏽💐