அமரர் கௌரிசங்கரி தவராசா
LLB-Senior Attorney-at-Law -சிரேஷ்ட சட்டத்தரணி
வயது 65
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gowrisankari Thavarasa
1955 -
2021
சங்கரி அக்கா என எங்களால் அன்பாக அழைக்கப்பட்ட திருமதி தவராசாவின் இழப்பினை எப்படி தாங்கி கொள்வது? இருவருமே எங்களை தங்கள் குடும்பத்தினர் போல தாங்கிக்கொண்டவர்கள். நானும் மனைவியும் புதிய சட்டத்தரணிகளாக வெளிவந்து கொழும்பில் தடுமாறியபோது எங்களை அரவணைத்து காத்தவர்கள். என்றுமே இலங்கை செல்லும்போது அவர்களை சந்திக்காமல் நாங்கள் வருவதில்லை. தவராசா அண்ணருக்கும் அவரது கும்பத்தினர்க்கும் எப்படி ஆறுதல் சொல்வது? யார் யாருக்கு ஆறுதல்கூறுவது? தவாஅண்ணர் நலத்தோடு மீளவேண்டும்!
Write Tribute
We still remember the days and years we spent with her while we were in Colombo. Even we visit her whenever we travel to Sri Lanka. Bala and Raji