அமரர் கௌரிசங்கரி தவராசா
LLB-Senior Attorney-at-Law -சிரேஷ்ட சட்டத்தரணி
வயது 65
கண்ணீர் அஞ்சலி
Raji Satkunasingham
26 AUG 2026
Canada
அன்பின் அக்காவிற்கு 💛 அம்மாவுக்கு அடுத்து அக்கா தானே அரவணைப்பும் அதட்டலும் ஒன்றாக தருபவளே என் அழுகையை முதலில் புரிந்து கொள்பவள் நீ என் சந்தோசத்திற்காக சிறகு விரிப்பவள் நீ சாப்பாட்டில் கடைசி...