Clicky

தோற்றம் 29 OCT 1955
மறைவு 23 AUG 2021
அமரர் கௌரிசங்கரி தவராசா
LLB-Senior Attorney-at-Law -சிரேஷ்ட சட்டத்தரணி
வயது 65
அமரர் கௌரிசங்கரி தவராசா 1955 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வாணி 22 AUG 2026 Sri Lanka

அன்பின் அக்காவிற்கு 💛 அம்மாவுக்கு அடுத்து அக்கா தானே அரவணைப்பும் அதட்டலும் ஒன்றாக தருபவளே என் அழுகையை முதலில் புரிந்து கொள்பவள் நீ என் சந்தோசத்திற்காக சிறகு விரிப்பவள் நீ சாப்பாட்டில் கடைசி துண்டை எனக்கு தந்தவள் சோகத்தில் முதல் தோள் கொடுத்தவள் ஊரே திட்டினாலும் "என் தங்கை தங்கம்" என்று உலகத்திடம் வாதாடும் உறவே அக்கா நீ இருந்தால் போதும் பிரச்சனைகள் கூட சின்னதாக தெரியும் உன் பெயர் சொன்னாலே மனதுக்கு தெம்பு வரும் அன்பின் அக்காவே, நன்றி உன்னை போல ஒரு தோழி கிடைக்க நான் கொடுத்து வைத்தவள்