Clicky

தோற்றம் 29 OCT 1955
மறைவு 23 AUG 2021
அமரர் கௌரிசங்கரி தவராசா
LLB-Senior Attorney-at-Law -சிரேஷ்ட சட்டத்தரணி
வயது 65
அமரர் கௌரிசங்கரி தவராசா 1955 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
தமிழர்களின் இடர்சூழ்ந்த காலங்களில் இரும்புப்பெண்மணியாக நீதிக்கு போராடி எண்ணற்ற தமிழ் மக்களை காப்பாற்றிய நன்றி தன்னை ஒருபோதும் எம் இனம் மறவாது உங்கள் பிரிவு எம் இனத்திற்கு பெரும் இழப்பு உங்கள் ஆத்மா கும்பழாவளை பிள்ளையார் பாதார விந்தங்களில் இளைப்பாற வேண்டி எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம் ஓம் சாந்தி யோகன் ,நோர்வே
Write Tribute