அமரர் கௌரிசங்கரி தவராசா
LLB-Senior Attorney-at-Law -சிரேஷ்ட சட்டத்தரணி
வயது 65
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Gowrisankari Thavarasa
1955 -
2021
எங்கள் மண்ணின் பெருமதிப்பே ! திருமதி கௌரிசங்கரி தவராசா அக்கா எத்தனை பேருக்கு உங்கள் வாதத்திறமையால் வென்று மீட்டுவந்தீர்கள் ! இன்று காலனிடம் வாதிட்டு உங்களை மீட்க்க முடியாமல் கையறுநிலையில் எங்கள் தவராசா அண்ணருடன் .., நாங்களும் விழி வழியும் நீர்துடைத்து உங்களை வழியனுப்பி வைக்கிறோம் . தோன்றாத்துணையாக எப்போதும் உங்கள் கைகளையே எதிர் பார்க்கும் எங்கள் மதிப்புமிகு தவராசா அண்ணாவின் ஆத்ம பலத்தில் இரண்டறக்கலந்து இரட்டிப்பு பலத்தோடு இன்னும் உங்கள் குரல் வழக்காடு மன்றங்களில் கம்பீரமாக ஒலிக்கவேண்டி … - சுவிஸ் சுரேஷ் நிறுவனர்: மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணிமையம் (இலங்கை)
Write Tribute
We still remember the days and years we spent with her while we were in Colombo. Even we visit her whenever we travel to Sri Lanka. Bala and Raji