அமரர் கௌரிசங்கரி தவராசா
LLB-Senior Attorney-at-Law -சிரேஷ்ட சட்டத்தரணி
வயது 65
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gowrisankari Thavarasa
1955 -
2021
என்றும் அக்கா என உரிமையுடன் உறவாடிய நீங்கள் எங்களை விட்டு இவ்வளவு விரைவில் செல்வீர்கள் என நம்ப முடியவில்லை. எங்கள் ஆரம்ப சட்ட துறை பயிற்ச்சியில் உதவி செய்த உங்கள் இருவரையும் என்றும் மறக்க முடியாது.எந்த நெருக்கடியில் இலங்கை வரும் போதும் உங்களை ஓடி வந்து பார்க்கத் தவறுவதில்லை அக்கா தவா அத்தான் மிக விரைவில் சுகம் பெற வேண்டுகிறோம்.
Write Tribute
We still remember the days and years we spent with her while we were in Colombo. Even we visit her whenever we travel to Sri Lanka. Bala and Raji