Clicky

பிறப்பு 16 AUG 1952
இறப்பு 09 APR 2023
அமரர் கௌரி கேதீஸ்வரநாதன்
ஓய்வுநிலை அதிபர் - யா/அனலைதீவு வடலுார் அ. த. க வித்தியாலயம்
வயது 70
அமரர் கௌரி கேதீஸ்வரநாதன் 1952 - 2023 அனலைதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
அனலையின் தமிழ் அன்னை
Late Gowry Ketheeswaranathan
அனலைதீவு 2ம் வட்டாரம், Sri Lanka

Mrs Gowri Ketheeswaranathan அனலைதீவு 2ம் வட்டாரம், Sri Lanka சுண்டு விரல் பிடித்து மணலில் அ, ஆ எழுதி பல மாணவர்களின்ஆரம்பக்கல்வியை தொடங்கி வைத்த ஆசான் நீங்கள். மறக்க முடியாத நினைவுகள்🌺 அனலை ஈன்றெடுத்த கல்விமான்களின் வரிசையில் நீங்காத இடம்பிடித்து நிரப்பமுடியாத வெற்றிடத்தை விட்டுச்சென்றுள்ளீர்கள். எமது மண்ணிற்கும் மாணவ சமுதாயத்திற்கும் நீங்கள் ஆற்றிய சேவை என்றென்றும் நிலைத்திருபவையும் மறக்கமுடியாதவையும் ஆகும். உங்கள் ஆத்மா சாந்தியடைய இலண்டனில் வாழும் பழைய மாணவர்கள் சார்பாக எல்லாம்வல்ல பெரியபுலத்தானை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி🙏🙏🙏💐

Write Tribute

Tributes