Clicky

பிறப்பு 16 AUG 1952
இறப்பு 09 APR 2023
அமரர் கௌரி கேதீஸ்வரநாதன்
ஓய்வுநிலை அதிபர் - யா/அனலைதீவு வடலுார் அ. த. க வித்தியாலயம்
வயது 70
அமரர் கௌரி கேதீஸ்வரநாதன் 1952 - 2023 அனலைதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gowry Ketheeswaranathan
1952 - 2023

அன்புள்ளம் ஒன்று அமைதியாகி விட்டது. எங்கள் அன்புக்குரிய சகோதரியும், ஓய்வுநிலை அதிபருமாகிய கௌரி ரீச்சர் அவர்களின் இழப்பினால் ஆறாத்துயர் அடைந்துள்ளோம். உங்களின் அன்பான நினைவுகள் என்றும் எங்கள் நெஞ்சங்களில் நிறைந்து இருக்கும். எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தங்கள் ஆத்ம சாந்திக்கும் எம் இறைவனாம் ஐயனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Write Tribute