

-
16 AUG 1952 - 09 APR 2023 (70 வயது)
-
பிறந்த இடம் : அனலைதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Mississauga, Canada
திதி: 27-03-2024
யாழ். அனலைதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நிரந்தர வாழ்விடமாகவும், 2017-2018 இல் கனடா Mississauga வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த கௌரி கேதீஸ்வரநாதன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்கள் உயிரை பனையம்
வைத்து என் உயிரை
இந்த பூமிக்கு கொண்டு வந்து
உயிருக்காக போராடும் போதும்
உதிரத்தை உணவாக்கி தந்த
அட்சய பாத்திரமே என் தாயே
என்னை விட்டு நீங்கள் இறைவனுடன்
சேர்த்து ஓராண்டு ஆகிவிட்டதே அம்மா
சில நேரங்களில் சிரிக்க
மறந்து விடுகிறது என் இதழ்கள்
சில நேரங்களில் பசிக்க
மறந்து விடுகிறது என் வயிறு
சில நேரங்களில் தூங்க
மறந்து விடுகிறது என் கண்கள்
எப்போதுமே என் இதயம்
உங்களை நினைக்க
மறந்துவிடுவதில்லை என் தாயே
என் முகம் காணும் முன்பே
என்னை நேசித்த என் தாயே
உங்கள் கருவறையில் என்னை
வடிவமைத்து கருவிலும் மார்பிலும்
தோளிலும் சுகமாக தாங்கிய தாயே
நான் என்றும் வேண்டுகிறேன்...
உங்கள் சாந்தி என்றும் நலமாக
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி !!!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அனலைதீவு 2ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Mississauga, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

ஓம் சாந்தி ?ஓம் சாந்ததி????