Clicky

பிறப்பு 12 AUG 1976
இறப்பு 05 JUN 2023
அமரர் கோபிகிருஷ்ணா சிவராசா
வயது 46
அமரர் கோபிகிருஷ்ணா சிவராசா 1976 - 2023 பருத்தியடைப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gopikrishna Sivaraja
1976 - 2023

என்னால் நம்பமுடியவில்லை. கோபி இந்த நாட்டிற்கு வந்தது முதல் மகளிற்கு பிரஜா உரிமை பெற்றது வரையில் அண்ணா அண்ணா என்று ஒவ்வொருவிடயமும் கேட்டு கேட்டு சரியாக செய்து வந்த கோபி தனக்கு உடல் நிலை சரியாக இல்லை என்பதை என்னிடம் இருந்து மறைத்துவிட்டீர். எல்லாம் அவன் செயல். பிறப்பும் இறப்பும் எம் கையில் இல்லை என்பதை கோபி நிரூபித்துவிட்டு சென்றுள்ளார். கோபியின் ஆத்மா சாந்தியடைய கற்பக விநாயகரை வேண்டுகிறேன். ஓம் சாந்தி! சிவா றஜீவ்

Write Tribute