Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 AUG 1976
இறப்பு 05 JUN 2023
அமரர் கோபிகிருஷ்ணா சிவராசா
வயது 46
அமரர் கோபிகிருஷ்ணா சிவராசா 1976 - 2023 பருத்தியடைப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Kent ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கோபிகிருஷ்ணா சிவராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டவன் படைப்பினை
 ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!

நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
 நிறைவற்றதாகவே இருக்கிறது
 உங்களைப் போல் யார் வருவார்.

ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப்பிணைப்பினால
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த உங்கள்

அன்புள்ள ஆத்மாவின் சாந்திக்காய்
 வேண்டுகின்றோம்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு 24-05-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Lewisham Sivan Temple, 4A Clarendon Rise, London SE13 5ES, United Kingdom எனும் முகவரியில் நடைபெற்று அன்றைய தினமே இலங்கையில் மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை பருத்தியடைப்பு ஊர்வத்துறையை கதிரேசன் கோவிலில் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்